அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை அபிராமி. அப்படத்தை முடித்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டார்.
பட ரிலீஸின் போது அவர் வீட்டில் தான் இருப்பார் என்று தெரிகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள இயக்குனரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசம்போது, பிக்பாஸை வைத்து ஒருவரை எடை போட வேண்டாம். பிக்பாஸே அபிராமிக்காக தான் பார்க்கிறோம், நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த பெயர் நேர்கொண்ட பார்வை படம் மாற்றும், அவர் சிறந்த நடிகர் என பேசியுள்ளார்.