தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளரும் தமது ஆதரவாளர்களைக் கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அப்பிள் மாலையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளமை ஆதரவாளர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.