அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

264

 

அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

82571492-c7d4-4b4b-b4d9-31e805789f4d abacbe0a-3bd2-4d51-a0ed-6c1f849033a3 c89f7792-44a5-4ec2-b8ed-5bdebae42e4f cebcb4a7-e84d-45d6-a588-d65eb608ce8a

மத்திய மாகாண கல்வி அமைச்சின் 70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொத்மலை அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் ஆரம்ப பாடசாலையின்  புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.06.2016 வெள்ளிக்கிழமை மதியம்  வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது

நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா  ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண விவசாய இந்துகலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆர் .ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார் தசநாயக முன்னால் கொத்மலை பிரதேச சபை தலைவர் அசோக்க ஹேரத் உட்படகல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

SHARE