அப்போலோவில் ஜெயலலிதா பேசிய வீடியோவை வெளியிட்ட நடிகை திரிஷா!

211

625-132-560-320-505-600-053-800-238-160-100

தமிழ்நாடு முதலமைச்சராக பல முறை ஆட்சி செய்த செல்வி ஜெயலலிதா மறைவு இன்னும், சோகம் மாறாத சூழலில் உள்ளது.

இதை தொடர்ந்த அவரின் மீது அன்பும், மதிப்பும் கொண்ட மூத்த நடிகர் சோ ராமசாமி மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்நிலையில் நடிகர் திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்தித்து ஜெயலலிதா பேசிய வீடியோவை பகிர்ந்து தனது சோகத்தை வெளிப்படுத்தினார்.

SHARE