அப்போ தெறி..இப்போ நெருப்புடா- கலக்கும் காமராஜ்

269

அப்போ தெறி..இப்போ நெருப்புடா- கலக்கும் காமராஜ் - Cineulagam

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் திடிரென்று வந்து ஒரு ட்ரண்டை உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில் ராஜா ராணி படத்தின் ஒரு வித்தியானமான சிரிப்பால் நம்மை கவர்ந்தவர்அருண்ராஜ் காமராஜ்.

இவர் ஏதோ நகைச்சுவை நடிகராக தான் வருவார் என நினைத்தால், மாஸ் ஹீரோக்களுக்கு அதிரடி பாடல்களை எழுதும் பாடலாசிரியராகி விட்டார்.

காமராஜ் தான் தெறி படத்தின் தீம் மியூஸிக் பாடலை எழுதியது, இதை தொடர்ந்து கபாலியின் வரும் நெருப்புடாபாடலையும் இவர் தான் எழுதியுள்ளார். மேலும், இப்பாடலை 20 நிமிடத்தில் எழுதிக்கொடுக்க, இத்தனை பெரிய ஹிட் அடிக்கு இந்த வார்த்தை என அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லையாம்.

இதேபோல் மாஸ் பாடல்களை தொடர்ந்து எழுத சினி உலகம் சார்பாக அருண்ராஜ் காமராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

SHARE