நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடை இல்லாமல் நடித்தது பற்றி சினிமா துறையினர் மட்டுமின்றி படம் பார்த்த ரசிகர்களும் பாராட்டி பேசினார்கள்.
மற்ற நடிகைகள் போல இரண்டு பாடல், நான்கு சீன் என பெயருக்கு படத்தில் வந்துவிட்டு செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் இப்படி உள்ளது ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில புகைப்படங்களில் அவர் நீச்சல் உடையில் காட்டில் உள்ள தண்ணீரில் குளித்துள்ளார். அங்கு அருகில் உள்ள மலையின் மீது ஏறும் போது எடுத்த புகைப்படங்களை தான் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.