அமிர்தலிங்கம் காலத்தில் சர்வதேச உதவிகள் கிட்டாத நிலையில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த அதே தமிழரசுகட்சி மாவட்டஅபிவிருத்தி சபையாக சுருங்கியது.

393

 

அமிர்தலிங்கம் காலத்தில் சர்வதேச உதவிகள் கிட்டாத நிலையில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த அதே தமிழரசுகட்சி மாவட்டஅபிவிருத்தி …

Suresh-452x300

Posted by Vigneswaran Kajeepan on Wednesday, September 2, 2015

இன்று எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன் குறைந்த பட்சம் சர்வதேச விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா?

அல்லது இதுவும் சுருங்கி எதுவுமே இல்லாமல் போய்விடுமா?

SHARE