அமெரிக்காவின் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு முடிவா? ஆரம்பமா?

180

ஐ.நா மனித உரிமை சபையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இதன் தாக்கம் ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்படி இருக்கப் போகின்றது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ மக்களின் கனவுகளை அமெரிக்கா தொடர்ச்சியாக சிதைத்து வருவது பற்றியும், அமெரிக்கா விலகி இருப்பது தமிழர் தரப்புக்கு பெரும் பாதிப்பு என்று சுமந்திரன் தெரிவித்த கருத்து பற்றியும் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி. கிருபாகரன் வட்டமேசையில் இணைந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

https://youtu.be/LyS6GRcaMa0

SHARE