அமெரிக்காவின் முதலீடுகளுக்காக முயற்சிக்கும் இலங்கை

144

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை வரவழைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இலங்கையின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டிசில்வா, அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் தென்னாசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலைசந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் பிந்திய நிலைகளையும் அவர்எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, ஜனநாயகத்துக்கான தென்னாசிய பிரதி செயலர் மற்றும்வர்த்தகத் துறைக்கான பிரதி செயலர் அருண்குமார் உட்பட்ட பல அதிகாரிகளையும்சந்தித்த ஹர்சா,இலங்கைக்கு முதலீடுகளை வரவழைக்கும் ஏதுக்கள் குறித்து கலந்துரையாடல்களைநடத்தினார்.

SHARE