அமெரிக்காவையே அலற வைத்த இளம்பெண்.. கழிவறையில் செய்த காரியம்!!!

216

அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளான ஜுலை 4ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதே நாளில் அமெரிக்காவை சேர்ந்த எமிலி லான்ஸ் என்ற இளம்பெண் செய்த செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறை ஒன்றில் நிற்கும் அந்த பெண் அமெரிக்க தேசியக்கொடியை தரையில் விரித்து வைத்து அதன் மீது சிறுநீர் கழித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவை வெறுக்கிறேன். அமெரிக்க தேசியவாதத்தை எதிர்க்கிறேன். அமெரிக்காவின் தேசியக்கொடி எனக்கு பிடிக்கவில்லை என சத்தமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பெண்ணின் செயலுக்கு கடும் கண்டனம் தெரித்து வருகின்றனர். இதனிடையே சில மர்ம நபர்கள் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பேஸ்புக்கில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டார். பின்னர் நான் செய்த செயலுக்கு என் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள். அவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமை சிறப்பாக காக்கப்படுவதால், அமெரிக்க தேசியக்கொடியை அவமதிப்பது சட்டப்படி குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவையே அலற வைத்த இளம்பெண்.. கழிவறையில் செய்த காரியம்!!! Published:Friday, 07 July 2017, 07:25 GMTUnder:General அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளான ஜுலை 4ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். இதே நாளில் அமெரிக்காவை சேர்ந்த எமிலி லான்ஸ் என்ற இளம்பெண் செய்த செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை ஒன்றில் நிற்கும் அந்த பெண் அமெரிக்க தேசியக்கொடியை தரையில் விரித்து வைத்து அதன் மீது சிறுநீர் கழித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவை வெறுக்கிறேன். அமெரிக்க தேசியவாதத்தை எதிர்க்கிறேன். அமெரிக்காவின் தேசியக்கொடி எனக்கு பிடிக்கவில்லை என சத்தமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பெண்ணின் செயலுக்கு கடும் கண்டனம் தெரித்து வருகின்றனர். இதனிடையே சில மர்ம நபர்கள் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பேஸ்புக்கில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டார். பின்னர் நான் செய்த செயலுக்கு என் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள். அவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமை சிறப்பாக காக்கப்படுவதால், அமெரிக்க தேசியக்கொடியை அவமதிப்பது சட்டப்படி குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE