அமைச்சரவை அமைச்சர்கள் வெள்ளியன்று சத்தியப்பிரமாணம்

334

 

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாயநாயக்க தெரிவித்தார்.
B7JqxjgCQAAIrZx

45 அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அதில் 33 ஐ.தே.க உறுப்பினர்களும் 12 ஐ.ம.சு.கூ உறுப்பினர்களும் அடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE