அம்பாறை, பன்சல சந்தியில் விபத்து

216

காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று அம்பாறை, பன்சல சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE