அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் ஆதிவாசிகளான வேடர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அவர்கள் தங்களுக்கு நீர்வழங்கள் வசதியை பெற்றுத்தந்தமைக்கு நன்றியாகவும் மாநாட்டுக்கு ஆசிர்வாதமாகவும் பாரம்பரிய நடன நிக்ழ்ச்சி ஒன்றை மாநாட்டில் வழங்க சந்தர்ப்பம் வேண்டி கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளை