‘படையப்பா’ முதல் ‘வம்சம்’ சீரியல் வரை ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.
இவர் நடிப்பில் சமிபத்தில் வெளிவந்த “பாகுபலி” பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது அனைவரும் அறிந்ததே.
தலைப்பை பார்த்துவிட்டு இவர் அம்மாவாக நடிப்பதில் என்ன ஆச்சர்யம் என கேட்கவேண்டாம் ஏனென்றால் அவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.
ஜெயலலிதாவை அனைவரும் “அம்மா” என அழைப்பது, சொல்லி தெரியவேண்டியதில்லை.