அய்யய்யோ, யாரு இந்த பேய்- பிரபல நாயகியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட்

335

தமிழ் சினிமா நடிகைகள் ஒருசிலர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று யோசிப்பர். ஆனால் பாலிவுட் நாயகிகளோ யாருக்கும் பயப்படாமல் தனக்கு என்ன பிடிக்கிறதோ அதை தைரியமாக செய்வர்.

அப்படி நன்றாக இருந்த தனது கருப்புநிற தலைமுடியை நரைத்த முடியாக்கியுள்ளார் பிரபல நாயகி லிசா ஹைடன். இதனை பார்த்த சிலர் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் ஒரு சிலர் அய்யய்யோ பேய் என்று கலாய்த்து வருகின்றனர்.

தற்போது இவருடைய இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

SHARE