அட்டன் அந்தேனிமலை பிரதான பாதை தோட்ட பொதுமக்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது
நீண்ட காலமாக உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட பாதையை செய்பனிட்டுத்தறுமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்போது யாரும் முன்வராத நிலையில் பொதுமக்களால் சேகரிக்கப்பட 1 லட்டசம் ரூபாய் செலவில் சிரமதான பனியில் பாதை கடந்த சனிக்கிழமை புணரமைக்கப்பட்டது
கொமர்ஸல் சந்தியிலிருந்து அந்தேனிமலை வரையில் 5 கிலோமீட்டர்தூரம் வரை கரங்கட்கல் தூலினால் குழிகள் நிறப்பட்டுள்ளது
ஐந்து தோட்டங்களை சேர்ந்த 1000 மேற்பட்டோர் பயன்படுத்தும் இப் பாதையானது நீண்டகாலமாக உடைந்து காணப்பட்டமை பிரதேச இளைஞர்கள் பொதுமக்களூமாக இணைந்து பாதையை புணரமைத்தமை சிறப்பம்சமாகும்