வவுனியாவில் டெலோ புளொட் ஈ.பி.ஆர் எல் எப் ஈ.பி.டி.பி விடுதலைப்புலிகள் அரசியல் கைதிகள் விடுதலைவேண்டி செய்த துரோகத்தை ழூடி மறைக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

422

சாவைக்கூட சதித்திரமாக்கிய பரம்பரை இனம்.காதல் கோன்டேன் எமது தமிழில்.

Posted by தமிழ் தமிழ் on Khamis, 20 September 2018

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

வவுனியாவில் போராட்டத்தின் நிலைப்பாட்டை குழப்பி அடித்த கோமாளிகள்  இந்த போராட்டத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அரசியல்கட்சிகள் செயல்ப்பட்டிருக்க வேண்டும் தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் இவ் அணிகள் செயற்ப்பட்ட விதம் கவலைக்குறியது கோசம் எழுப்புகின்றவர்கள் தமது சுயநல அரசியலுக்காகவே கோசங்களை எழுப்பியுள்ளனர் ஏற்பாட்டுக்குளுவின் குறைபாட இந்த நிலைக்கு காரணம் என்று கூறினாலும் டே இதன் பின்னியில்; குறித்த பாரளுமன்ற உறுப்பினர் தலைமறைவாகவே காணப்பட்டார் எனினும் இவரின் பங்களிப்புடன் தான் இந்த ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது என்னதும் குறிப்பிடத்தக்கது இவ்வளவு காலமகா மக்களையும் அரசியல் கட்சிகளையும் ஏமாற்றி வந்த குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்தது ஏமாற்றம் தான் இப்போராட்டத்தை மக்கள் அணிதிரன்டு வரவேண்டும் என்பதையே இன்றைய போராட்டம் எடுத்துக்காட்டுகிறது

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா மாவட்ட பொது அமைக்கள் மற்றும் போராட்ட ஏற்பாட்ட குழு ஒன்றிணைந்து இன்று(22.09.2018) காலை 10மணியளவில் மாபெரும் வெகுசன போராட்டம் ஒன்று ஆரம்பமாகி இடம்பெற்றது இப்போராட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக ஆரம்பித்து வவுனியா பெரிய கடை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் போராட்டக்காரர்கள் இதனால் A9 வீதியூனூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்படைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இப்போராட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிரெலோ,ஈரோஸ், ஜனநாயக போராளிள் கட்சி,  தமிழ் தேசிய மக்கள் முன்னனி,ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனின் கட்சி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகை அலங்கார உரிமையாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம், தமிழ் விருட்சம், FME ,  போன்ற அமைப்புக்கள் பங்கு கொண்டிருந்தன

 

இப்போராட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிரெலோ,ஈரோஸ், ஜனநாயக போராளிள் கட்சி,  தமிழ் தேசிய மக்கள் முன்னனி,ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனின் கட்சி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகை அலங்கார உரிமையாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம், தமிழ் விருட்சம், FME ,  போன்ற அமைப்புக்கள் பங்கு கொண்டிருந்தன பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஆகியோருடன் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருடன் மாகாணசபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன்,  லிங்கதாதன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் மயூரன் மற்றும் வவுனியா நகரபிதா கெளதமன் மற்றும் உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் நடராஜசிங்கம் மற்றும் உறுப்பினர்கள், வவுனியா வெங்கல செட்டிகுளம் தலைவர் அந்தோணி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் பலநூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர் பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன் உள்ள பன்டாரவன்னியன் முன்றலில் ஒன்று கூடி போராட்ட ஏற்பாட்டு குழுவின் பேச்சாளர் தயா அவர்களின் சிறப்புரையுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது .

தற்போது போராட்ட வடிவங்களை திசைதிருப்பியும் தாம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தம்மை அடயாளம் காட்டுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ்ஈழ விடுதலைப்போராட்டங்களை காட்டிக்கொடுத்து அதில் குளிர் காய்ந்தவர்கள் புளொட் அமைப்புக்கு ஆதரவாக தெருக்கூத்துக்கள் செய்தவர்கள் நினி கட்சி உறுப்பினர்கள் பொலிசாருடன் செல்பி எடுத்தவர்கள் அடுத்த மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து அரசியலை ஒரு பிழைப்பாக நடத்துபவர்கள் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரிப்பதற்காகவே அரசியலில் செயற்ப்படுபவர்கள் இதில் களம் இறங்கியுள்ளார்கள் கட்சி ஊடகவியளாலர்கள் கட்சிக்காக தமது பனிகளை செய்வதில் தவறுஇல்லை நடுநிலையாக செயற்படுகின்ற ஊடகங்கள் ஊடகவியலாளல்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்

ஈரோஸ் அமைப்பைச்சார்ந்த 15 பேரை உமிக்கிடங்கில் போட்டு எரித்தவர்கள் யார் என்பது ஆர்ப்பாட்டத்தில் முன்னனிய் நின்று கத்துபவவருக்கும் தெரியும் குறித்த எமது ஊடகத்திடக் இதுபற்றி கூறியுள்ளார் .வேதனைக்கு உரிய விடையம் என்னவென்றால் கற்பழிப்பு கொலை கொள்ளை ஆட்கடத்தல் போனன்ற செயல் காரியயங்களிலும் ஈடுபட்டுள்ளவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் இவர்களை நாம் ஆர்ப்பாட்டத்தின் பின் வட்டமிட்டு காட்டுவோம் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் சார்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு தகுதியானவர்கள் உங்களுரைடய இயக்கம் சார்ந்த இயக்கங்கள் தொடர்பில் உங்களுக்கான நிலைப்பாட்டை எடுங்கள் தொடர்ந்தும் ஒரு காக்க வன்னியானக செயற்பாடாதீர்கள் கூட்டமைப்பினர் பிழையான பாதையில் பயணிக்கின்றன என்று அதில் இருந்து விலகிய eprlf விலகியது பாராட்டத்தக்கது ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயற்படுவது ஆரோக்கியமற்றது

புலம் பெயர்ந்த புலிப் பினாமிகளிடம் இருந்து பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் தமிழ் நாட்டு மக்களாள் தூக்கியெறியப்பட்ட தமிழ் அரசியல் வாதிகளுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் அன்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாடம் நடத்தியா நேர்காணல் காணொளி பதிவுகள்.!

Posted by Engal Thesam on Khamis, 20 September 2018

 

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு நீதிவேண்டி.. வவுனியாவில் .

Posted by Jana Janakan Jana on Jumaat, 21 September 2018

https://www.facebook.com/tharmarajah.thamo.9/videos/324571101683820/

https://www.facebook.com/bkumuthan/videos/1902771613144532/

https://www.facebook.com/tharmarajah.thamo.9/videos/324571211683809/

SHARE