அரசுக்கு கமல்ஹாசன் வைத்த கோரிக்கை

315

கமல்ஹாசன், நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக நல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் இப்போது தடை செய்யப்பட்டுள்ள தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

காளைகள் வதை செய்யப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் செய்வது போல் ஜல்லிக்கட்டில் இங்கு காளைகளை கொல்வதில்லை. அதனால் இதை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE