சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்அரண்மனை-2. இப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில் இப்படம் முதல் வார இறுதியில் தமிழகத்தில் மட்டும் ரூ 16.8 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இந்த வசூல் கிட்டத்தட்ட தனுஷ், ஆர்யா போன்ற இளம் நடிகர்களின் படங்களின் வசூலும் நிகரானவை. இதைக்கண்டு தமிழ் திரையுலகமே ஆச்சரியத்தில் தான் உள்ளதாம்.