அருண் விஜயின் படத்திற்கு பூஜை

129

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR  குமரவேலன் இயக்குகிறார்.

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார். ‘அருண் விஜய் 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய் பொலிஸாக நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படம் குறித்த ஏனைய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE