என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் மிக கவனமாக தான் அடுத்த படத்தை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்து ‘ஈரம்’ அறிவழகன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் ஜில் ஜங் ஜக் படத்தில் இசையமைப்பளாராக கலக்கியவிஷால் சந்திரசேகர் தான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம்.
இதுவரை அறிவழகன் இயக்கிய அனைத்து படங்களுக்கும் தமன் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.