அலுமினியத்தாளை தலையில் சுற்றி ஹேர் மாஸ்க்கை ஊற வைப்பதால், ஹேர் மாஸ்க்கில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப் மற்றும் தலைமுடியால் உறிஞ்சப்பட்டு, பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை தடுக்கப்படும்.
நேச்சுரல் ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்கள்: ஆரஞ்சு/எலுமிச்சை – 1 வாழைப்பழம் – 1 பால் -2 லிட்டர் மற்றும் அலுமினியத்தாள்.
#1. முதலில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
#2. பின் மிக்ஸியில் வாழைப்பழம் மற்றும் பாலை ஊற்றி, அதோடு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
#3. பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அலுமினியத்தாளை தலையில் சுற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
#4. இறுதியில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
அலுமினியத் தாள் நன்மை அலுமினியத்தாளை தலையில் சுற்றி ஊற வைப்பதால், ஹேர் மாஸ்க்கில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப் மற்றும் தலைமுடியால் உறிஞ்சப்பட்டு, பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை தடுக்கப்படும்.