வடிவேலுவுடன் காமெடியில் கலக்கியவர் அல்வா வாசு. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
நேற்று மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போக, சிகிச்சை பலனின்றி இறந்தார், இவை திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே நடிகர் சங்கம் சார்பில் ரூ 20 ஆயிரம் அவர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டது, அதை தொடர்ந்து நடிகர் விஷால் தானே முன்வந்து அவருடைய குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் பண உதவி செய்துள்ளார்.