அளவெட்டியில் தீவிரமாக பரவிவரும் டெங்கு 

229
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, அளவெட்டியில் ஆபத்தான டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கையை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் பல இன்னும் இனங்காணப்படாது இருப்பதுடன், அந்த இடங்களில் இருந்து வேறு பல இடங்களுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது.

கடந்த மாதத்தில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் டெங்கு நோயினால் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Killer-Dengue-Fever-Symptoms-Home-Remedies-Tips-To-Prevent-From-Dengue

SHARE