அழகின் ரகசியம் பற்றி கூறிய நடிகை

113

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா ஜோடியாக என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

அவரது தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் தன் அழகின் ரகசியம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். காலையில் எழுந்ததும் இரண்டு கிளாஸ் சூடான தண்ணீர் குடிப்பாராம். அதன்பிறகு ghee coffee குடிப்பாராம். 5 கிராம் நெய் எடுத்து ப்ளாக் காபியில் கலந்து குடிப்பாராம்.

இதுதான் என் அழகின் ரகசியம் என தெரிவித்துள்ளார்.

SHARE