ஐரோப்பிய நாடுகளில் கோடைகால சுற்றுலாவுக்கு சிறந்த இடங்கள் குறித்த பட்டியலை பயண வழிகாட்டி நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் தங்களது சுற்றுலாவினை சந்தோஷத்துடன் செலவழிக்கும் விதமாக, சுற்றுலா இடங்களில் கிடைக்கும் பொருட்கள், காலநிலை போன்றவற்றினை கொண்டு இந்த 10 சுற்றுலா இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
“அழகின் விளிம்பில்” என்ற பெயரில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.