நடிகை சமந்தா நேற்று இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது நடிகர் விஜய் சூர்யாவோடு நடிப்பதற்கும் விஷாலோடு நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் என கூறினார்.
“விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் செல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட வயது குறைவுதான்” என சமந்தா பேசினார்.