அவரை மாதிரியெல்லாம் என்னால் நடிக்க முடியாதுங்க- தமன்னா ஓபன் டாக்

254

அவரை மாதிரியெல்லாம் என்னால் நடிக்க முடியாதுங்க- தமன்னா ஓபன் டாக் - Cineulagam

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தமன்னா. அதிலும் பாகுபலி படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்குஅனுஷ்காவின் நடிப்பு மிகவும் பிடிக்கும், ஒரு படத்திற்காக அவர் எடுக்கும் ரிஸ்க் என்னை ஆச்சரியப்படுத்தும்.

அவரை போல் என்னால் ஒரு போதும் நடிக்க முடியாது’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமன்னா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில்பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

SHARE