அவர் படத்தில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை – அமித் பார்க்கவ்

145

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அமித் பார்க்கவ். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் அதிகம் பிரபலம்.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு பேட்டியில் தான் யாருடைய ரசிகர் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். தலயா இல்ல தளபதியானு கேட்டா “தளபதி” என அவர் கூறியுள்ளார்.

“எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எப்போதும் அது பற்றி கவலைப்படாமல், நல்ல படங்கள் தர வேண்டும் என தன்னை தானே improve செய்துகொள்பவர். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

SHARE