அவுஸ்திரேலியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை

132

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா 4 இடத்திலும் நெதர்லாந்து அணி 7 இடத்திலும் உள்ளன.

இன்று (25) நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி டெல்லியில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கின்றன.

SHARE