ஆடம் வோகஸின் கனவு அணி இதுதான்!

288

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான ஆடம் வோகஸ் ஆல் டைம் லெவன் அணியை தெரிவு செய்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆடம் வோகஸின் சராசரி 95.50 (15 போட்டிகள்).

இவர் ஆல் டைம் லெவன் அணியை தெரிவு செய்துள்ளார், தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹைடன்- சச்சின் டெண்டுல்கர் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லெவன் அணி: மேத்யூ ஹைடன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் (அணித்தலைவர்), பிரையன் லாரா, குமார் சங்கக்காரா, காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, ஸ்டைன், ஸ்டூவர்ட் ப்ரோட், ஹெலன் மெக்ராத்.

SHARE