ஆனந்தசங்கரி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவானார்.

149

 

அண்மையில் நடைபெற்ற (06-08-2017) தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக தமிழர் உரிமைப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளி பொன். சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனந்தசங்கரி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவானார்.

சட்டத்தரணி பரமசிவம் சிறீதரன் கட்சியின் சட்டத்துறை மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராகவும் (Secretary for Legal and International Affairs), அரசியல் பிரிவு (Polit Bureau) மற்றும் மத்திய குழு (Central Committee) உறுப்பினராகவும் தெரிவாகியுள்ளார். மறுநாள் (07-08-2017) நடைபெற்ற கட்சியின் தேசிய மகாநாட்டில்…….

In the recently held (06-08-2017), the new president of Tamil people who are the new president of the party in the public assembly, the first president of Tamil people. Shiva Kumāraṉiṉ Brother Golden. Shiv Subramaniam has been elected. Back to the general secretary of Ananda party.

Law, param, party, law and International Affairs Secretary (Secretary are legal and International Affairs), political division (Polit Bureau) and central group (Central Committee) member terivākiyuḷḷār. Day (07-08-2017) held at the party of the national country…….

SHARE