2009யுத்தத்தின் பின்னர் குறித்த குடும்பம் மலேசியா சென்றதாகவும் எந்த ஒரு உதவியும் இன்ற வாழும் நிலையில் 2009யுத்த காலப் பகுதியில் காயப்பட்ட தாய் வைத்தியசாலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறும் இழத்துச் சிறுமிகள் தமது உறவுகளை தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விக்கின்றனர் தொடர்பு இலக்கம்… +6287868592277