(நோட்டன் பிரிஜ் நிருபர் கிருஸ்ணா)
டயகம பகுதியில் திறப்பு விழா கண்ட ஆபிரஹொம் சிங்கோ இந்திய தனி வீட்டுத்திட்டத்தை திறந்து வைத்து காணி உறுதியையும் அமைச்சர் கயந்த கருனாதிலக்க வழங்கி வைத்தார்.
டயகம பகுதியில் 170மில்லியன் ருபா இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு
நிர்மானிக்கபட்ட 150தனிவீட்டு திட்டத்தினை கொண்ட ஆபிரஹொம் சிங்கோ
வீட்டுத்திட்டத்தை கானிமற்றும் பாராளுமன்ற மறு சிர்அமைப்பு அமைச்சர்
கயந்த கருனாதிலக்க 20.01.2019 ஞாயிற்றுகிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்ததுடன் காணி உறுதியையும் வழங்கி வைத்தார்.
மலை நாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் அழைப்பின் பேரில் அமைச்சர் கயந்த கருனாதிலக்க இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகர் தரஞ்சித்சிங் சிந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு
கூட்டனியின் பிரதி தலைவரும் விஷேட அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி
இராதகிருஸ்ணன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் மயில்வாகனம்
திலகராஜ் முன்னால் மத்திய மாகாணசபை உருப்பினர்களான எம்.உதயகுமார்
சிங்பொன்னையா எம்.ராம் சரஸ்வதி சிவகுரு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி அமைச்சின் செயலாளர் கலாநிதி பெ.சுரேஸ் அமைச்சிின் ஆலோசகர் எம் வாமதேவன் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு 150 மில்லியன் ருபா, 20மில்லியன் ருபா செலவில் மின்சாரம் குடி நீர் போக்குவரத்திற்கான வீதி என்பன புனரமைக்கபட்டுள்ளதோடு ஏழு பேச்சர் காணி அளவில் குறித்த தனி வீட்டு திட்டம் அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.