ஆபிஸ் சீரியல் ஸ்ருதிக்கு இதுமாதிரி வேடத்தில் நடிக்க ஆசையாம்

281

ஆபிஸ் சீரியல் ஸ்ருதிக்கு இதுமாதிரி வேடத்தில் நடிக்க ஆசையாம் - Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். அத்தொடரை தொடர்ந்து அவருக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ்.

என்னதான் இவங்க சீரியலில் வலம் வந்தாலும் முதலில் இவங்க சினிமா பயணத்த தொடங்கியது திரைப்படங்களில் தான். தமிழ் மட்டுமில்லாது மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது இவருக்கு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், மூன்றாம் பிறை ஶ்ரீதேவி மாதிரி பைத்தியமா நடிக்கணும்ன்னு ஆசை என்கிறார்.

SHARE