ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 67 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.