ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து அவுஸ்திரேலியா விலகல்

156
பெண்கள் மீதான தலிபான் அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
SHARE