ஆப்கான் – இலங்கை இறுதிப்போட்டி இன்று

177
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்துள்ளது.

இந்த போட்டி ஹம்பாந்தோட்டை, சூாியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த ஒருநாள் கிாிக்கட் தொடாில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.

எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக அமையவுள்ளது.

SHARE