ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி கையெழுத்து வேட்டை

291

தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி 13.03.2016 அன்று இரத்தினபுரி நகரில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

மக்கள் விடுதலை முன்னனியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையக நகரங்களில் மேற்படி கையெழுத்து வேட்டை நடைபெற்ற நிலையில் நிகழ்வில் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு  கையெழுத்திட்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் இராமசந்திரன்

1ba680d6-7ded-4c36-bd88-9e7f97ecb20a 8c55e751-86d3-4d91-9fc0-b02f5a590a9f 3487fae6-0b25-4be0-b99b-56676e1eb567 (1) 3487fae6-0b25-4be0-b99b-56676e1eb567 4827e832-3cee-42f2-9960-b45d09470696 23099a73-b472-4234-9f97-1f78ad628836 deb93191-9adb-4cc8-b03b-31f743a5c84b

SHARE