குறிப்பு
[வசந்தன் MP யின் கொலை பின்னனியில் புளொட் அமைப்பினரே செய்தனர் அவர்களே வசங்தன் MP க்கு அஞ்வலி உரையும் நிகழ்த்தி உள்ளமை அருவருக்கத்தக்கது அவருடைய நினைவுப்பேருரையில் கருத்து தெரிவித்த அனேகமானோர் புளொட் அமைப்பை சார்ந்தவர்கள் எனலாம் புளொட் அமைப்புத்தான் வசந்தன் MP யின் கொலைக்கு காரணம் என ஒப்புதல் வாக்குழூலம் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இவரை கொல்லவேண்டிய தேவை இல்லை. புளொட் மாணிக்கதாசன் உற்ப்பட இவ் இயக்கத்திற்குள் உள்ளவர்களே மாறிமாறி கொலை செய்து பழியை விடுதலைப்புலிகள் மீது செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.]
ஆயுதக்கட்சிகள் ஒன்றினைந்து செயற்ப்படவேண்டும் ஏன் ஆயுதக்கட்சியில் ஒருவர் வடகிழக்கின் முதலமைச்சர் ஆகக்கூடாது-முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோதாரலிங்கம்
ஆயுதக்கட்சிகள் ஒன்றினைந்து செயற்ப்படவேண்டும் ஏன் ஆயுதக்கட்சியில் ஒருவர் வடகிழக்கின் முதலமைச்சர் ஆகக்கூடாது-முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோதாரலிங்கம் வவுனியா மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் {அமரர் வசந்தன் MP} யின் 20 வது நினைவு தின வைபவத்தில் நினைவுப்பேர் உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஏனைய கட்சிகளை குறை கூறும் தகுதி எமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்;;;;;;;
சகோதரப்படுகொலையே தமிழ்மக்கள் இப்படி நிற்கதியாய் நிற்க காரணமாக அமைந்தது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் வசந்தன் MP யின் நினைவுப்பேருரையில் எடுத்துப்பு
https://www.facebook.com/tpntpnnews/videos/269940117094414/