பிரபல தொலைக்காட்சியில் ஆர்யா வைத்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ எங்க விட்டு மாப்பிளை. இந்த ஷோ தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, இளைஞர்கள் அனைவரும் இந்த ஷோவை விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் நடனமாடி போட்டியாளர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்ற போட்டி ஷெரிப் மாஸ்டர் தலைமையில் நடந்தது.
இதில் எந்த போட்டியாளருக்கு மிக த்தரூபமாக கெமிஸ்ட்ரி அமைகிறதோ அந்த போட்டியாளருக்கு ஆர்யாவுடன் கடைசி Token Of Love கிடைக்கும். இதில் ஷெரிப் மாஸ்டர் அகாத்தா தேர்வு செய்தார், இதன் மூலம் அகாத்தாவுக்கு Token Of Love இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.