ஆர்வத்தில் கேட்டுட்டேன், ஆனா நடக்குமா? கீர்த்தி சுரேஷ்

282

ஆர்வத்தில் கேட்டுட்டேன், ஆனா நடக்குமா? கீர்த்தி சுரேஷ் - Cineulagam

ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு மற்ற நடிகர், நடிகைகளை போல திரையில் பாடவேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம். இசையமைப்பாளர் இமானிடம் ஒரு வாய்ப்பும் கேட்டுள்ளாராம். ஆனால் நடக்குமா என்று சந்தேகத்தில் உள்ளாராம்.

SHARE