ஆலயத்திற்கான மீழ் கட்டுமானப்பணிக்காக

167

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் குறித்தொதுக்கப்பட்ட 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து ஓயார் சின்னக்குளம் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திற்கான மீள் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட எழுபத்தைந்து ஆயிரம் ரூபாவிற்கான காசோலையை 03.09.2018ம் திகதி ஆலய நிர்வாக சபையிடம் வழங்கி வைக்கப்படும். இந் நிகழ்வில் பரிபாலன சபை அங்கத்தவர்கள் பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

SHARE