ஆளும் கட்சியினர் இன்றைய பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்துள்ளனர்.

173

பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் இன்றைய பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்துள்ளனர்.

SHARE