ஆழ்கடல் அதிசயங்கள்!.. ஆச்சரியத்தில் பிரமித்துப் போக செய்யும் அறிய புகைப்படங்கள்

330

கடல் குறித்த பிரம்மிப்பு இன்னும் நம்மிடமிருந்து விலகவில்லை. எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிப்பே ஏற்படாத வண்ணம் தன்னிடத்தில் அவ்வளவு சுவாரஸ்யங்களை மறைத்து வைத்திருக்கும் கடல் பற்றிய சில சுவாரஸ்யமான படங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள்.

2018 ஆம் ஆண்டுக்கான ஆழ்கடல் போட்டோகிராபியின் வெற்றியாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  இதில் புகைப்படக்கலைஞர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.   63 நாடுகளைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.  இதில் பதினோறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியல் தான் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

புகைப்படகாரர் எதிர்ப்பார்க்கிற அந்த தருணம் வருகிற வரையில் அதற்காக எவ்வளவு மெனக்கெடல் இருக்கிறது என்பதை ஒவ்வொரு புகைப்படக்காரரும் அறிவர்.  அதிலும் இங்கே ஆழ்கடலில் சென்று புகைப்படம் எடுப்பது என்பது சாதரண விஷயம் கிடையாது. புகைப்படக்காரர்களின் கேமராவில் சிக்கிய சில அறிய புகைப்படங்களின் தொகுப்பு

கரீபியன் கடலில் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

 

 

 

 

 

 

 

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கடல் சிங்கத்தின் புகைப்படம்

 

 

 

 

 

 

 

 

இத்தாலியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் கலிஃபோர்னியாவில் இருக்கக்கூடிய பஜா என்ற பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

 

 

 

 

 

ஸ்காட்லாந்தில் இருக்கக்கூடிய லோச் லோமோண்ட் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

 

 

 

 

 

 

 

ஜப்பானிய கடல் குதிரை

 

 

 

 

 

 

பிரான்ஸில் உள்ள பாலினேஷியா அதிகமான ஷார்க் வாழும் பகுதி எடுக்கப்பட்ட புகைப்படம்

 

 

 

 

 

 

குளிர்காலத்தின் போது கடல் பறவை ஒன்று சீனாவை சென்றடைவதற்கு முன்னால் பெனின்சுலாவில் இரண்டு மாதங்கள் வரை தங்கும் இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

 

SHARE