இந்திய சினிமாவி தாண்டி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்து வரும் Quantico தொடர் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம்.
இந்நிலையில் இன்று நடந்த ஆஸ்கார் நாமினேஷன் அறிவிப்பு விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தோன்றும் ஒரு வீடியோ கிளிப் மட்டுமே வெளியிடப்பட்டது. அது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைத்தது.