இங்கு கடமைக்கு இருக்கிறீர்கள்! டிஆர்பி குறைவதால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை

181

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்றால் டிவி முன் ஆர்வமாக அமரும் காலம் போய், தற்போது இரண்டாவது சீசன் போர் அடிக்கிறது என சொல்லும் அளவுக்கு தான் உள்ளது. இதை பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் இதற்காக போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார். “5 வாரங்களாக யாரும் விதிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளவில்லை. வெறும் கடமைக்கென நாட்களை கழித்துக்கொண்டிருப்பதாக தான் தெரிகிறது” என கூறி மஹாத்தை உடனடியாக சிறையில் அடைக்க சொல்லியுள்ளார்.

மேலும் என்ன நடந்தது என்பது நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியும்.

SHARE