கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் இடம்பெற்ற மறு வார்த்தை பேசாதே பாடல் செம்ம ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து இப்பாடலின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த படத்திற்கு இத்தனை நாள் ஆண்டனி தான் எடிட்டர் என்று நினைத்து வந்தனர்.
ஆனால், அதிலும் ஒரு சஸ்பென்ஸ் உள்ளதாம், யார் அந்த எடிட்டர் என்பது இன்னும் தெரியவில்லையாம்.