இசைவெளியீட்டு விழாவை தொடர்ந்து நாளை பெரிய பிளான்! ஸ்பைடர் குழுவின் பிளான்

272

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் நடித்திருக்கும் ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் சென்னையில் நடந்தது. ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

இம்மாதம் 27 ம் தேதி இப்படம் படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபத்தில் ஷில்பா கலா வேதிகா மையத்தில் நாளை Pre Release செய்ய பெரிதளவில் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

பெரிய பட்ஜெட்டில் வரும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளது. தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் இப்போதே பரபரப்புகள் தொடர்ந்துள்ளது.

SHARE