இடித்து விழுத்திவிட்டு தலையில் கைவைக்கும் இராணுவத்தினர்!

257

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்களுடன் அடிக்கடி மோதிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

அதிக அளவிலான இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்டதில் நிலைகொண்டுள்ளார்கள்.

இதனால் தமது பொதுத் வேவைகளை பூர்த்திசெய்வதற்கு தினமும் இராணுவத்தினர் வீதிக்கு வருகின்றார்கள்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-6

இந்த நிலையில் வீதிக்கு வரும் இராணுவத்தினர் பொதுமக்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது அடிக்கடி மோதிக்கொள்வதால் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-7

SHARE